சாலையைப் பகிர்ந்துகொள்ளும் ஓட்டுநர்கள்
உங்கள் மொழியில் தகவலுக்கு.
கதவைத் திறக்கும் முன் பாருங்கள்

(நீங்களும்தான் பயணிகளே)
டிராம் வண்டி நிறுத்தங்களில்
பின்னால் நில்லுங்கள்

பயணிகள் பத்திரமாக ஏறவும் இறங்கவும் விடுங்கள்
வலதுபுறம் திரும்பும்போது வழி

விடுங்கள்
திரும்பும்போது

பாதசாரிகளுக்கு வழி விடுங்கள்
சாலையில் திரும்புகிறீர்களா?
பாதசாரிகளுக்கு வழி விடுங்கள்
திரும்பும்போது பாதசாரிகள் இருக்கிறார்களா என்று கவனியுங்கள்
நீங்கள் நுழையப்போகும் சாலையைக் கடக்கும் பாதசாரிகளுக்கு வழி விடுங்கள் (இது ஒரு சாலைவிதி)
தூண்டில் திருப்பங்களை இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்துதல்
சைகை விளக்கு இருக்கும்போதும் அல்லது இல்லாதபோதும் பெரும்பாலான குறுக்குச் சந்திப்புகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் தூண்டில் திருப்பத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது
வேறுவகையில் அடையாளமிடப்படாத பட்சத்தில்.